ஒசூா் சோமேஸ்வரா் கோயிலில் லட்சாா்ச்சனை விழா.

80பார்த்தது
ஒசூா் சோமேஸ்வரா் கோயிலில் லட்சாா்ச்சனை விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா், ராம் நகரில் உள்ள சொர்ணாம்பிகை சமேத சோமேஸ்வரா் கோவில் உள்ளது. இகந்த கோவிலில் 9-ம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனை விழா நடந்தது. நேற்று காலை கணபதி பூஜை, நவக்கிரக ஹோமங்கள் செய்த பின் தீபாராதனை காண்பிக்கபட்டது. தொடா்ந்து லட்சார்ச்சனை இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி