கிருஷ்ணகிரி: பள்ளி மாணவிக்கு கருகலைப்பா..? ஆட்சியர் விளக்கம்

50பார்த்தது
கிருஷ்ணகிரி: பள்ளி மாணவிக்கு கருகலைப்பா..? ஆட்சியர் விளக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பள்ளி சென்ற 13 வயது சிறுமியை, ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அப்பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், "கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பள்ளி மாணவிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக தவறான தகவலை பரப்ப வேண்டாம். தகவல் கிடைத்த உடனே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது" என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி