கிருஷ்ணகிரி அடுத்துள்ள பெரிய முத்தூர் கே. ஆர். பி அணை வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் 30 நாட்கள் செல்போன் பழுது நீக்கும் பயிற்சி நடைபெற உள்ளது.
8-ஆம் வகுப்பு வரை படித்த 18 வயது முதல் 45 வயது வரை உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் அக்-10ஆம் தேதிக்குள் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 9080676557, 94422 47921 தொலை பேசியில் தொடர்பு கொள்ளவும்.