கிருஷ்ணகிரி: மீன் பாசி குத்தகை: ஆட்சியர் தகவல்

59பார்த்தது
கிருஷ்ணகிரி: மீன் பாசி குத்தகை: ஆட்சியர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சின்னாறு அணையினை மீன் பாசி குத்தகை பெற விருப்பம் உள்ளவர்கள் 21-04-25-க்குள் இணையவழி www.tntenders.gov.in இல் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் ஒப்பந்தப்புள்ளியானது 21.4.2025 பிற்பகல் 2 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஏலம் தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி