கிருஷ்ணகிரி: விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.

68பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் கூட்டம், தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் இராமகவுண்டர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஆவின் பால் விலை உயர்வு, ஊக்கத்தொகை ரூ. 3 ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதை முகவர்களிடமே வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சார்பாக மார்ச் 23ஆம் தேதி அன்று ஆவின் பால் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி