தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்ற கிருஷ்ணகிரி வேட்பாளர்.

65பார்த்தது
தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்ற கிருஷ்ணகிரி வேட்பாளர்.
நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 4லட்சத்து 92ஆயிரத்தி 883 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதை அடுத்து கோபிநாத் சென்னையில் நேற்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, அமைச்சர் சக்கரபாணி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி