கிருஷ்ணகிரி மாவட்டம் அகசிப்பள்ளி ஊராட்சி பாஜக கிளைச் செயலாளர் வல்லரசு, காவேரிப்பட்டிணம் ஒன்றிய முன்னாள் பாஜக தலைவர் ஸ்ரீதரன், கிருஷ்ணகிரி நகரம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி மாவட்டத் தலைவி பூஜா சுரேஷ் உள்ளிட்டோர் பர்கூர் எம்.எல்.ஏ. தே. மதியழகன் முன்னிலையில் திமுகவில் இணைந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.