ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழா

62பார்த்தது
ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், மாநகராட்சி மேயர் சத்யா, மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி