போச்சம்பள்ளி பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை.

67பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில்கடந்த சில நாட்களாக மழை இல்லாத நிலையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட நிலையில் இரவு 7 மணி முதல் அரசம்பட்டி, புலியூர், பாரூர், மேட்டுக்கடை, புட்டன்கடை, மஞ்சமேடு, உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி