கிருஷ்ணகிரி திமுக நகர மன்ற தலைவர் பரிதா நவாப் தலைமையில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 600 பேருக்கு மளிகை பொருட்கள் வழங்கினார். இன்று ரம்ஜான் சிறப்பாக கொண்டாட ஏழை எளியவர்களுக்கு பிரியாணி செய்ய மளிகை பொருட்கள் அரிசி, சக்கரை, எண்ணெய், செய்வதற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் 600 பேருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மகளிர் அணியை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்.