கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நாளை 10. 10. 2023 செவ்வாய் அன்று காலை 11. 00 மணிக்கு நடைபெறவுள்ளது. இச்சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. , தெரிவித்துள்ளார்.