கிருஷ்ணகிரியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங் 16, ஆம் தேதி கிருஷ்ணகிரி பிஜேபி பாராளுமன்ற வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரத்திற்கு வருகிறார் மத்திய அமைச்சர்.
அவர் ஹெலிகாப்டரில் கிருஷ்ணகிரிக்கு வருகிறார். கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் அமைந்துள்ள ஹெலி பேட் இறங்கி ஹெலிகாப்டர் மூலமாக வருகிறார். அங்கு பாதுகாப்பு குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டார்.
வருகின்ற செவ்வாய்க்கிழமை இரண்டு மணி அளவில் கிருஷ்ணகிரிக்கு வருகிறார் ஹெலி பேட் அங்கிருந்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகாமையில் அமைந்துள்ள மேடையில் அவர் பேசுகிறார். தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். அதனால் அரசு கலை கல்லூரியில் இருந்து மேடை வரை பாதுகாப்பு அரசு கலைக்கல்லூரி சுற்று பாதுகாப்பு அந்தப் பகுதி உள்ள முன்புதல்கள் சாலைகள் சுற்றுலா செடிகள் முள் புதர்கள் சுற்றியுள்ள செடிகளை மண் பறக்காமல் இருப்பதற்காக தண்ணீர் ஊற்றி வருகிறார்கள்.
அதேபோல் சுற்றியுள்ள சாலைகளை சீரமைக்க ஜேசிபி எந்திரன் மூலமாக பிஜேபி மூலமாக சீர் செய்து வருகிறார்கள். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை ஒட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சுற்று சாலைகளை சீரமைத்தல் மற்றும் பணிகளை விரைவாக நடைபெற்று வருகிறது. மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் கலந்து கொண்டார்.