மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு ஆலோசனைக் கூட்டம்

64பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் எரிவாயு நுகர்வோர் மாதாந்திர கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு சாதனைக்குறள் அவர்கள் துவக்கி வைத்தார் அப்போது நுகர்வோர் சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர் KM. சந்திரமோகன் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கோரிக்கை மனுவினை மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி கீதா ராணி அவர்களிடம் கொடுத்தார்!

தொடர்புடைய செய்தி