கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் தெண்பெண்ணை ஆற்றில் மீன்குஞ்சுகள் விடும்
நிகழ்ச்சி இன்று(அக்.04
) நடைபெற்றது.
இதில் மீனவளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக மீன்வளத
்தினை அதிகரிக்கும் வகையில், 1 லட்சத்து 80 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகளை ஆற்றில் விடும் பணிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சுப்ப
ிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மீன்வளர் துதறை உதவி இயக்குநர் ரத்தினம், ஆய்வாளர் கதிர்வேல், ஆய்வாளர் பவதாரண்யா நீர்வளஆதாரத்துறையினர், மற்றும் மீனவ பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.