கிருஷ்ணகிரி: குட்கா விற்ற எட்டு பேர் கைது

57பார்த்தது
கிருஷ்ணகிரி: குட்கா விற்ற எட்டு பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று அந்தந்த காவல் நிலைய போலீசார் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் குட்கா விற்பனை செய்ததாக கிருஷ்ணகிரி பழையபேட்டை நிஜாமுதீன் (31) சென்னசந்திரம் முனியப்பன் உள்ளிட்ட மொத்தம் எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 600 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி