கிருஷ்ணகிரி வட்டாரத்தில் காரிப் பருவத்தில் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் சேத இழப்பு மற்றும் குறைவான மகசூலை ஈடு செய்ய விவசாயிகள் பிரிமியம் தொகை செலுத்தி பயன்பெறும் வகையிலான காப்பீடு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன், கிருஷ்ணகிரியில் நேற்று துவக்கி வைத்து வரும் 31 ஆம் தேதிக்குள் பிரீமியம் தொகையை செலுத்தி பயன்பெறுமாறு விவசாயிகளை அவர் கேட்டுக்கொண்டார்.