தோட்டக்கலை கல்லூரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு.

51பார்த்தது
தோட்டக்கலை கல்லூரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு.
தமிழ்நாடு வேளாண்மைபல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் செயல்படும் பையூர் தோட்டக்கலை, கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மஞ்சப்பை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் அனிஷா ராணி தலைமை தாங்கினார் தமிழ்நாடு அரசின் மஞ்சப்பை திட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேச்சுப்போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் மஞ்சப்பைகளை பரிசாக வழங்கி பாராட்டினார்

தொடர்புடைய செய்தி