கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சாமல்பள்ளம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அட்டைப்பெட்டிகளை ஏற்றி வந்த லாரியில் திடீரென தீ பிடித்து கொண்டது. லாரி டிரைவர் சாதுரியமாக லாரியை நிறுத்தி கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அடை பெட்டி என்பதால் மல மல து பரவி லாரி முழுவதும் தீப்பிடித்து கொண்டது. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.