கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்கு குருபரப்பள்ளி, பி. கே. பெத்தனப்பள்ளி,
குப்பச்சிபாறை, பீமண்டபள்ளி, எண்ணெய்கோல் புதூர் ஆகிய ஊராட்சிகளில் தமிழக முதல்வரின் சீரியத்திட்டங்களின் ஒன்றான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைப்பெற்றது,
ஊராட்சி மன்றத் தலைவர்களான செல்வராஜ், கோவிந்தன். சுஜாதா, எல்லாம்மாள் செத்தாமரை மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் ரமேஷ் குமார், மற்றும் பொறுப்பு அரவலரும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வன நிர்ணைய வட்டாச்சியர் இளங்கோ, தாசில்தார் பொண்நாளா ஆகியோர் கலந்துக் கொண்டு முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
மேலும் இந்த சிறப்பு முகாமில் வருவாய்துறை, வேளாண்மை துறை, கல்வித்துறை,
மின்வாரியத்துறை, வங்கியாளர்கள், வேலைவாய்ப்புத்துறை, ஊனமுற்றோர் நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறைவாரியாக உள்ள மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் தனித்தனியாக முகாம் அமைக்கப்பட்டு இருந்தது, இந்த சிறப்பு முகாமின் போது கிராம மக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை,
கலைஞரின் கனவுத்திட்டத்தின்கீழ் இலவச வீடு, முதியோர் உதவித்தொகை,
l
இந்த சிறப்பு முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரேசன், திருமதி. பாப்பி பிரான்சிஸ் ஊராட்சி செயலாளர் இஸ்மாயில் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்துக்
கொண்டனர்.