கிருஷ்ணகிரியில் மாவட்ட இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி, அரசு ஆடவர் கலைக் கல்லூரி மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இரத்த மையம் இணைந்து நேற்று அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் இரத்ததான முகாம் நடத்தியது. இந்த முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் அனுராதா துவக்கி வைத்தார். முகாமில் இந்திய ரெட் கிராஸ் மாவட்ட சேர்மன் செபாஸ்டியன், வட்டார மருத்துவ அலுவலர் சுசித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பலர் கலந்து கொண்டனர்.