கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் அனைத்து சமுதாயத்தினரும் இணையும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கிருஷ்ணகிரி நகரம், கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன். கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் கிருஷ்ணகிரி எம்எல்ஏ கோபிநாத் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சிறப்பித்தனர்.