கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு கலை விழா, கலைஞர் நூற்றாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கலைஞர் நூற்றாண்டு பரிசளிப்பு விழா நடைபெறுவது குறித்து முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. , தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோ. வேடியப்பன், வருவாய் கோட்டாட்சியர் சீ. பாபு உள்ளிட்ட பலர் உள்ளனர்.