கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலூகா அஇஅதிமுக காவேரிப்பட்டிணம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளராக கீழ்குப்பம் டி. ரவிச்சந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளராக எ. கிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செயலாளராக பி. ரவி ஆகியோர்களை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்தார். அதிமுகவினர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.