போச்சம்பள்ளியில் த. வே. க. வில் மாற்று கட்சியினர் ஐக்கியம்

74பார்த்தது
தமிழக வெற்றிக் கழகம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி போச்சம்பள்ளியில்
மாற்று கட்சியிலிருந்து விலகி த. வெ. க-வில் இணையும் விழா
மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
E. முரளிவிஜய் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். பின்னர் 100-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியினர். இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் 1000- த்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி