கிருஷ்ணகிரி: அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

79பார்த்தது
கிருஷ்ணகிரி: அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்துள்ள பையூர் தொழிலதிபர் ஜெயம் புருட்ஸ் பிரேம்குமார் தலைமையில், பையூர் ரவி முன்னிலையில், இன்று வேப்பனபள்ளி எம் எல் ஏ கே. பி. முனுசாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். புதியதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி