கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் தெற்கு ஒன்றிய கழக செயலாளராக போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்குப்பம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டார். அவரை தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.