குரூப் 4 தேர்வில் 41, 325 பேர் பங்கேற்பு

58பார்த்தது
குரூப் 4 தேர்வில் 41, 325 பேர் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு நாளை நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 8 வட்டத்தில் உள்ள 131 மையங்களில் 41, 325 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு தொடர்பான பணிகளை கண்காணிக்க அனைத்து வட்டாரத்திலும் துணை கலெக்டர் நிலையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் மின்வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி