கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்யபடுகிறதா என்று போலீசார் கண்கானித்து வந்தானர் அந்த வகையில் பாகலூர் தேர்பேட்டை முகமது சல்மான், பசவனப்பள்ளி மேச்சேரி, ஓசூர் நேரு நகர் உதயகுமார், ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 1, 650 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் மத்தூர் போலீசார் குட்கா விற்றதாக கூச்சனூரை சேர்ந்த தனசேகரன், என்பவரை கைது செய்தனர்.