ஓசூரில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு

60பார்த்தது
ஓசூரில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காவேரி மருத்துவமனை சார்பில் நடந்த உலக சிறுநீரக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெருக்கூத்து நாடகங்கள் மூலம் சிறுநீரகத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டன. இதனை சிறுநீரக மருத்துவர் சாய் சமீரா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் அரவிந்தன், மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி