கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு.

79பார்த்தது
கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தளி கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பன் (32). கட்டிட தொழிலாளியான. இவர் சம்பவம் அன்று இரவு ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்கா முத்து மாரியம்மன் கோவில் அருகில் நடந்து சென்றார், அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முனியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி