கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

74பார்த்தது
கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கோயிலுக்கு இடையூறாக அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மாரியம்மன் கோவில் அருகில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி