சூளகிரி: ரபி பருவம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

76பார்த்தது
சூளகிரி: ரபி பருவம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டார வேளாண்மை துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டிற்கான கம்பளம் கிராமத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ரபி பருவ கிராம வேளாண் முன்னேற்ற குழு குறித்த பயிற்சி நேற்று (டிசம்பர் 25) நடைபெற்றது. 

பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி பேசினார். இதில் இறுதியாக இப்பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி