பேரிகை: சேவல் சண்டை நடத்திய 6 பேருக்கு வலைவீச்சு.

82பார்த்தது
பேரிகை: சேவல் சண்டை நடத்திய 6 பேருக்கு வலைவீச்சு.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை போலீசார் காமகொண்டகொத்தூரில் ரோந்து பணியில் ஈடுபட்னர். அப்போது அங்கு சிலர் சேவல் சண்டை போட்டி நடத்திக் கொண்டிருந்த போது அவர்கள் போலீசாரை கண்டதும் அவர்கள் அகிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைய டுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சேவல் சண்டை போட்டி நடத்தியது சுந்தனப்பள்ளி தானப்பன், கோவை சரவணம்பட்டி ஹரீஷ்குமார், உள்ளிட்ட 6 பேர் என தெரியவந்தது. அவர்கள் விட்டு சென்ற 6 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி