சூளகிரியில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு

55பார்த்தது
சூளகிரியில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அண்ணா நகரில் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. இதை ஊராட்சி தலைவர் கலைச்செல்வி, துணைத்தலைவர் வரலட்சுமி ஆகியோர் பொது மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில், வார்டு உறுப்பினர்கள் தமிழ் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி