கிருஷ்ணகிரி மவட்டம் மத்திகிரி போலீசாருக்கு பொம்மண்டப்பள்ளி பகுதியில் பணம் வைவத்து ஆடிய ஆடிவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடீக்கொண்டிருந்த அனுப்கமார் (32), சுனில்குமார் (29) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.