கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் ஒய். பிரகாஷ்MLA விடுத்துள்ள அறிக்கையில்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ. யுவராஜ் தலைமையில் 24. 02. 2024 (சனிக்கிழமை) காலை 10. 00 மணியளவில் ஒசூர் மீரா மஹாலில் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
இதில் மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய பேரூர், பகுதி அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள் கிளை செயலாளர்கள், கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.