கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூரில் நாளை மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாண்புமிகு சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர்
ஒசூர் மாவட்ட கழக அலுவலகத்தில் கலைஞரின் மனசாட்சி #முரசொலி_மாறன் அவர்களின் 91 வது பிறந்தநாள் விழா.
தனியார் ஓட்டலில் பெரிய நிறுவன நிறுவனங்களின் முதலாளிகளுடன் CSR Fund குறித்து கலந்துரையாடல் மற்றும் ஒசூர் தமிழ்நாடு ஓட்டல் பார்வையிடல் ஆகியவற்றில் பங்கேற்க உள்ளனர். எனவே இந்தநிகழ்ச்சியில் கழகத் தோழர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.