கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில , மாவட்ட , மாநகர , ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் , கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் ஓசூரில் நடைபெற்றது கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் எதிர்கால பணிகள் குறித்தும் , 2024 பாராளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது , கூட்டத்தில் மாநில செயலாளர் கொ. வெங்கடேசன் சேலம் பெருங்கோட்டை அமைப்பு செயலாளர் நாராயணன் ஆகியோர் கட்சியின் எதிர்கால பணிகள்குறித்த ஆலோசனை வழங்கினார், கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் விஜயகுமார் , மனோகர், அன்பரசன் பொருளாளர் ஸ்ரீநிவாசன் துணைத்தலைவர்கள் நாகராஜ் , ஸ்ரீனிவாச ரெட்டி , சகுந்தலா செயலாளர்கள் பிரவீன்குமார் , ராஜசேகர் , மாநகர தலைவர்கள் மணிகண்டன் , ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ,