கம்புகலபட்டி: அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா.

63பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டி அடுத்த கம்புகலபட்டி அரசுதொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். தொடர்ந்து 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலை நிகழ்சிகள் நடைபெற்றது. பின்னர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சியில்
நாகோஜனஹள்ளி பேருராட்சி தலைவர் தம்பிதுரை மற்றும்ஊர் பொதுமக்கள் பெற்றோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி