ஒசூர்: உயிருக்கு உலைவைக்கும் வேகத்தடை..பகீர் வீடியோ

82பார்த்தது
ஒசூர் அருகே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விபத்தில் சிக்கவைக்கும் வேகத்தடையை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநில எல்லையான ஜிகினி பகுதியில் உள்ள இருவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையால் தினந்தோறும் விபத்துக்கள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: தந்தி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி