கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜூஜூவாடி பகுதியில் பட்டாசு கடையின் உரிமையாளர்கள், மற்றும் பணியாளர்களுக்கு நேற்று தீயணைப்பு துறை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு நிலைய அலுவலர் ராஜா, தீ விபத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பது. எப்படி என்று செயல் வியக்கம் அளித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சப் கலெக்டர் பிரியங்கா பேசும் போது பள்ளி, வழிபாட்டு தலம். திருமண மண்டபம், உயர்மின் அழுத்த கம்பிகள், எளிதில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகள். பஸ் ஸ்டாப். உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் கூடாது இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் சின்னசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.