ஓசூர்: முள்ளங்கி விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி.

57பார்த்தது
ஓசூர்: முள்ளங்கி விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட பல வகை காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த பகுதிகளில் கன மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் முள்ளங்கி சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இருப்பதால் முள்ளங்கி நன்கு விளைந்துள்ளது. இதனால் தற்கொது மார்க்கெட்டிலும் தற்போது 35 முதல் 45வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி