திமுக கழக அலுவலகததை திறந்து வைத்த ஓசூர் எம்எல்ஏ

56பார்த்தது
திமுக கழக அலுவலகததை திறந்து வைத்த ஓசூர் எம்எல்ஏ
முதலமைச்சர் அவர்களின் 72- வது பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் ஊராட்சி ஒன்றியம் பேகேப்பள்ளி ஊராட்சி கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் கோபால் ஏற்பாட்டில் புதிதாக கழக அலுவலகத்தை ஓசூர் சட்டமன்றத் உறுப்பினர் ஓசூர் எம். எல். ஏ. ஒய். பிரகாஷ் கேக் வெட்டி, திறந்து வைத்து அன்னதானம் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி