கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட தர்கா பகுதியில் உள்ள ஸ்டெப் காலனி குடியிருப்பு பகுதியில் "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" திட்டத்தை ஈஷா யோகா தன்னார்வலர் தொண்டு அமைப்பின் சார்பில் ஓசூர் மாநகர மேயர் சத்யா மற்றும் பிரபல திரைப்பட நடிகர் கிட்டி ஆகியோர் அரச மரக்கன்று நட்டு வைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஈஷாவின் ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் உள்பட பலர் உடன் இருந்தனர்.