ஓசூர்: தக்காளி விலை சரிவு.. விவசாயிகள் கவலை

65பார்த்தது
ஓசூர்: தக்காளி விலை சரிவு.. விவசாயிகள் கவலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், பாகலூர், சூளகிரி பேரிகை, ராயக்கோட்டை உள்ளிட்ட பல பகுதியில் ஏக்கர் கணக்கில் தக்காளி சாகுபடி செய்கின்றனர். இந்த பகுதியில் விளையும் தக்காளியை வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். இந்த நிலையில் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ 3 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி