சூளகிரி அருகே கடும் போக்குவரத்து பாதிப்பு.

68பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள கொல்லப்பள்ளி அருகே நெடுஞ்சாலை துறையினர். பல்வேறு பணிகள் நடந்து வருகிறது வருகின்றது. இந்த நிலையில் அந்த பகுதியில் 2 கி. மீ தூர இடைவெளியில் இரும்பு பாரம் ஏற்றிவந்த லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது இதனால் பல கி. மீ தூரம் வரை சாலையில் வாகன அணிவகுத்து நின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டுக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

தொடர்புடைய செய்தி