அதிமுகவிற்கு பாஜக முன்னாள் எம். பி அழைப்பு.

77பார்த்தது
அதிமுகவிற்கு பாஜக முன்னாள் எம். பி அழைப்பு.
கிருஷ்ணகிரி பாஜக அலுவலகத்தில் நேற்று
பேட்டியளித்த முன்னாள் எம். பி நரசிம்மன் பாஜக மாநில தலைவரின் தலைமையை ஏற்று அதிமுக கூட்டணிக்கு வரலாம் என தெரிவித்தார். மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுகவினர் பலர் தன்னை சந்தித்து, வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி இல்லையென்றால் தோற்கடிக்கப்படுவோம் என்று தெரிவித்ததாக கூறினார். எனவே பாஜக அதிமுக கூட்டணி அவசியம் பாஜக சரியான பாதையில் செல்கிறது. யார் வேண்டு என்றாலும் பாஜக கூட்டணிக்கு வரலாம் என்றார்.

தொடர்புடைய செய்தி