கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் இருந்த 60க்கும் மேற்பட்ட யானைகள் நந்திமங்கலம், சூளகுண்டா கிராமங்களில் ஒட்டியுள்ள தற்போது அஞ்செட்டி வடக்கு பனை ஏரி காட்டுப்பகுதியை சுற்றி திரிவதால் குந்துக்கோட்டை வனப்பகுதி மூலம் தேன்கனிக்கோட்டை நொகனூர், ஆலஹள்ளி வனப்பகுதிக்கு மீண்டும் வர வாய்ப்புள்ளதால் இங்குள்ள விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.