ஓசூர் ஏரி பகுதியில் தூய்மை பணிகள் தொடக்கம்.

77பார்த்தது
ஓசூர் ஏரி பகுதியில் தூய்மை பணிகள் தொடக்கம்.
தமிழ்நாடு அரசு ஒசூா் மக்கள் இயக்கம் உள்ளிட்ட தன்னார்வலா் தொண்டு நிறுவனங்கள் சார்பில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள மிகப்பெரிய நீா் நிலையாக விளங்கும் ராமநாயக்கன் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் குவிந்து கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளை ஒசூர் மேயா் எஸ். ஏ. சத்யா, துணை மேயா் ஆனந்தைய்யா தொடங்கிவைத்தனா். இதில் சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் பலா் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.

தொடர்புடைய செய்தி