சூளகிரி: ஒன்றிய குழு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

73பார்த்தது
சூளகிரி: ஒன்றிய குழு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் இன்று ஒன்றிய குழு தலைவர் லாவண்யா தலைமையில் நடந்தது. இந்த நிகழ்வில் ஒன்றிய குழு துணைத் தலைவர் மாதேஷ்வரன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பல கிராமங்களில் அடிப்படை வசதிகள், குடிநீர், கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை, தார்சாலைகள் ஆகிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிகாரிகள். உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி